Sunday, December 14, 2008

To check the Javascript Function Exists or not


Check if a Javascript Function Exists or Is Defined

To check if a Javascript function exists before calling it, try this:

if(typeof yourFunctionName == 'function') { 
yourFunctionName(); 
}

Thursday, December 4, 2008

தீவிரவாதிகளின் உரையாடல்!!

எக்ஸ்க்ளுசிவ்தீவிரவாதிகளின் உரையாடல் 

யாரையோ கிண்டல் செய்ய வேண்டும்நக்கல் செய்ய வேண்டும் என்றஎண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லைநடப்பதை கண்டுவலியிலும்கோபத்திலும் எழுதியது.

 தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பிஇருநூறு மக்களைகொன்னுருக்கோம்ஆனா இந்திய அரசுதீவிரவாதிகளுடனான போரில்வெற்றிசதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?

 

தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியலடிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம்ஒருமாசத்துல மறந்திட்டாங்கசைக்கிள்ள குண்டு வச்சோம்ரெண்டு மாசத்துலமறந்திட்டாங்கஎன்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துலமறந்திடுறாங்க.

 

 

தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவைஏழைநடுத்தர மக்களைவிட்டுட்டுஇந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களைதாக்குனோம்.

 

 

தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல.நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காகஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

 

 

தீவிரவாதி 1: எனக்கென்னமோஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரிஇருக்குது.

 

 

தீவிரவாதி 2: என்ன?

  

தீவிரவாதி 1: ஏதோதகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான்.எஸ்.தலைவர கூப்பிட்டு இருக்காங்கபோயிட்டு வந்ததும்அவர்கிட்டஎன்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான்பண்ணனும்மாட்டிக்க கூடாது.

 

 

தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லைஏன்னு சொல்லு?

   

தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளியவந்திடலாம்அதானேசரியா?

 

 

தீவிரவாதி 2: ஆமாம்ஆமாம்அதே மாதிரிஅடுத்த முறை இந்தியாவுலகொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.

  

தீவிரவாதி 1: ஏன்?

 

தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்கநிறைய டிவி சானல்கள் இருக்காங்க.நம்மளோட சாட்டிலைட் போன் மூலமாபேச மட்டும்தான் முடியுதுஆனா,அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க.

அது மட்டும் இல்லாமகமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும்சொல்றாங்கரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

 

தீவிரவாதி 1: கரெக்ட்அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்சவுத் இந்தியாவுலபண்ணிரலாமா?

சென்னை எப்படி

 

தீவிரவாதி 2: அங்க வேண்டாம்

 தீவிரவாதி 1: ஏன்?

 

 

தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம்ஆனா அங்க இருக்குறஅரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க.ஆளுங்கட்சிஎதிர்கட்சியை சொல்லுவாங்க.

எதிர்க்கட்சிஆளுங்கட்சியை சொல்லுவாங்ககடைசில நம்மளமறந்திடுவாங்க.

 தீவிரவாதி 1: !

 

தீவிரவாதி 2: அதுமட்டும் இல்லடிவிக்காரங்களும்இந்த அளவுக்குஉதவுவாங்கன்னு சொல்ல முடியாதுஅவுங்கவுங்க கட்சிகாரங்களையும்,சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.

 

தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம்அதுக்குள்ளேஇன்னொன்னு பண்ண முடியுமா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?

  

தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும்பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம்ஹோட்டல்' தாக்குதல்பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லிஇருக்காங்களாம்இவனுங்க எப்பவும் இப்படித்தான்கோவில அடிச்சாகோவிலுக்கு பாதுகாப்புமார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு.தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்புநாம என்ன அடிச்ச எடத்தையாஇருப்பி அடிப்போம்?

 

 தீவிரவாதி 1: அதானேஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேலநம்பிக்கையே போயிடுச்சி.

  

 

தீவிரவாதி 2: ஏன்?

 

 

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்கஇந்தியா ரொம்ம்ம்பபபபநல்ல நாடுப்பா...

 

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.

Friday, November 21, 2008

htaccess help link

To get to know more information about htaccess tricks and details here
http://www.askapache.com/htaccess/


U can check it out this Top 100 Articles

.htaccess files - Ultimate .htaccess Tutorial
Sending POST form data with php CURL
htaccess rewrite, Mod_rewrite tricks
Apache Environment Variables CGI Script
HTTP Packet Capturing to debug Apache
100 Alternative Search Engines
Speed Up Sites with htaccess Caching
Custom Boot Menu in Windows XP
Custom PHP.ini tips and tricks
htaccess rewrite, htaccess
HTTP Status Codes and .htaccess ErrorDocuments
Make phpBB SEO friendly with htaccess
COMPUTER SECURITY TOOLBOX
SEO Boost from Google 404 Plugin
AskApache Password Protection, For WordPress
.htaccess Plugin Blocks Spam, Hackers, and Password Protects Blog
Speed Tips: Add Cache-Control Headers
Updated robots.txt for WordPress
Top 3 Speed Tips for Sites using Google Analytics
PHPMailer tutorial
Speed Tips: Turn Off ETags
Speed Tips: Add Future Expires Headers
SEO Redirects without mod_rewrite
htaccess HTTPS / SSL Tips, Tricks, and Hacks
PHP htaccess tips and tricks
SEO with Robots.txt
WordPress robots.txt SEO
Smart HTTP and HTTPS RewriteRule Redirects
htaccess Tricks for Webmasters
Changing Any Password On XP
Setting charset in htaccess
PHP and AJAX shell console
Speed Tips: Turn On Compression
301 Redirect Cheatsheet
Getting flash to show up in front of content
WordPress RewriteRules Viewer
Undetectable Sniffing On Ethernet
Manipulating HTTP Headers with htaccess
Crazy Advanced Mod_Rewrite Tutorial
Fast and Easy Custom WordPress New User Registration
Mod_Security .htaccess tricks
Using FilesMatch and Files in htaccess
Mod_Rewrite Variables Cheatsheet
Install multiple OS Without Cds
Apache SSL in htaccess examples
Speed Tips: Use Multiple SubDomains
Preload flash .flv files into browser cache
Downloading Multiple Files with Curl Simultaneously
Fresh .htaccess Examples: Cookies, Variables, Custom Headers
.htaccess trick to show Alternate CSS file based on IP
Apache Authentication in htaccess
Speed Up Google Analytics with urchin.js
Speed up your site with Caching and cache-control
Security with Apache htaccess Tutorial
Running a Reverse Proxy in Apache
Mixed SSL Content Warning Secure Fixed
Caching Tutorial for Webmasters
Hacking VLAN switched networks
Speed Tips: Remove Last-Modified Header
Apache Variable Fun in htaccess
Redirect Wordpress Feeds to Feedburner
Encrypted WordPress / phpBB Backups
Preloading .flv and .mp3 files with Flash
SEO Secrets of AskApache Part 2
CSS Background Image Sprites
Redirect index.php to root
Auto-Login to Google Analytics to impress Clients
Hack WP-Cache for Maximum Speed
CSS Cross-Browser Compatibility Tip
Speedier Sites use CSS Sprites
Use php.ini to replace html with anything
Fetch Feed Subscribers from Google Reader with CURL
SEO Secrets of AskApache.com
Instruct Search Engines to come back to site after you finish working on it
Online Tool compares Packer, JSMin, Dojo, and YUI Compressor
SetEnvIf and SetEnvIfNoCase Examples
Simple PHP Anti-Spam Captcha Script
Trace Email Back to the Sender
FastCGI on DreamHost
Optimize a Website for Speed, Security, and Easy Management
Links to htaccess tutorials and articles
Search And Replace shell script helpful for Upgrades
Freshen your Anti-virus, Anti-Rootkits, and Anti-Spyware
Faster Form Submission and Processing with fsockopen
Regular Expressions in Dreamweaver
Blocking Bad Bots and Scrapers with .htaccess
Fsockopen Power Plays
Control htaccess Basic Authentication with PHP and mod_rewrite
Advanced HTTP Redirection
Adding Print Capability to your Site with CSS
DreamHost Server IP Address List
mod_rewrite Fix for Caching Updated Files
Surf the net anonymously with Tor
Speed Up Google Analytics, use local ga.js
Crazy Cache WordPress Plugin Released
.htaccess mod_rewrite rewrite examples
Log all .htaccess/.htpasswd logins
301 Redirect with mod_rewrite or RedirectMatch
Serve External Javascript Files locally for Increased Speed
Securing php.ini and php.cgi with .htaccess

htaccess header
htaccess rewrite rule
htaccess ssl

Mysql database migration and special characters

While doing Mysql Database migration we used face the special characters issue.
Check this link for more details to rectify the special characters issue..

http://www.orthogonalthought.com/blog/index.php/2007/05/mysql-database-migration-and-special-characters/

i hope it will help!

Saturday, November 1, 2008

Dynamic table column script to disply the image




http://www.webmasterworld.com/php/3153279.htm

Friday, October 31, 2008

Open source Free Testing Tool - OpenSTA

What is OpenSTA?
Open, Systems Testing Architecture

OpenSTA is a distributed software testing architecture designed around CORBA, it was originally developed to be commercial software by CYRANO. The current toolset has the capability of performing scripted HTTP and HTTPS heavy load tests with performance measurements from Win32 platforms. However, the architectural design means it could be capable of much more.
Web Load Testing
HTTP Stress & Performance Tests

The applications that make up the current OpenSTA toolset were designed to be used by performance testing consultants or other technically proficient individuals. This means testing is performed using the record and replay metaphor common in most other similar commercially available toolsets. Recordings are made in the tester's own browser producing simple scripts that can be edited and controlled with a special high level scripting language. These scripted sessions can then be played back to simulate many users by a high performance load generation engine. Using this methodology a user can generate realistic heavy loads simulating the activity of hundreds to thousands of virtual users.
Data Collection
Timers, Windows Performance
& SNMP Statistics

Results and statistics are collected during test runs by a variety of automatic and user controlled mechanisms. These can include scripted timers, SNMP data, Windows Performance Monitor stats and HTTP results & timings. Much of the data logged can be monitored live during the test runs; once test runs are complete, logs can be viewed, graphed, filtered and exported for use by more sophisticated report generation software.


The OpenSTA toolset is Open Source software licensed under the GNU GPL (General Public License), this means it is free and will always remain free. If you wish to build your own customized version of OpenSTA or take part in its development then the complete toolset source code, buildable in Microsoft Visual Studio 6, and all related information is available from OpenSTA.SourceForge.net, the developer home site.
Community Supported
Development Driven by the Users

Much more information can be found out about OpenSTA by checking the online documentation or simply downloading and installing the toolset. The FAQ contains lots of other useful background information and helpful tips, this should be the first place you look if you need help with anything not covered in the documentation. There is no need to stop at reading the FAQ either, it is hosted on the OpenSTA Community Portal and, in common with every other resource on this site, it is user editable. This site is a great place for every OpenSTA user to share their experiences with the product and help others learn and use OpenSTA: Remember, the toolset is completely free and any time the developers spend helping users is time they are not enhancing, or fixing problems with, the toolset. By helping other users you are in fact helping OpenSTA and its community become stronger. The premier place for free OpenSTA support and discussions is the OpenSTA Users Mailing List, here the developers and many long time users of this toolset give as much help as their freetime will allow.

You can download here : http://opensta.sourceforge.net/

Sunday, October 19, 2008

Rameshwaram Kollywood actors conference Album

ராமேஸ்வரம் பேரணி-பொதுக்கூட்டம்: குவிந்தனர் கலைஞர்கள்!

ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழரக்ளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், நிரந்தர தீர்வு காணவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பெருமளவு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்துள்ளனர்.
Rameshwaram Kollywood actors conference Album:
Click here to check the photos

http://tamilgallery.oneindia.in/v/events/kollywood-journey-to-rameshwaram-on-protest/


from: oneindia.com

Wednesday, October 15, 2008

நகைச்சுவை - Tamil Comedy


மகன்: என் மார்க் ஷீட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்களே, ஏன் அப்பா!

அப்பா : நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய
வேண்டாம்!

******

பாட்டு பாடச் சொன்னால் பொண்ணு வாயை மட்டும் அசைக்கிறா... சத்தத்தையே காணோமே?

பொண்ணு கொஞ்சம் பலஹீனமா இருப்பாள்னு அப்பவே நான் சொன்னேனே!

******

வைர வியாபாரி தன் பையனை எப்படி திட்டுவார் ?

வாயாலதான்

தப்பு, தப்பு. "டெய் மண்டு" ன்னு திட்டுவார்.

******

பெண்களை மயக்கி கடத்தின வழக்குல நீங்க வாதியா, பிரதி வாதியா ?

மந்திரவாதி

******

ஊர்ல எல்லாரும் சவுக்கியமா ?

விளையாடறீங்களா ? எங்க ஊர்ல 12,435 பேர் இருக்காங்க.  யார் யார் சவுக்கியம்னு எனக்கெப்படி
தெரியும் ?

******

ஏன் சார் முறைக்கிறீங்க ? நீங்க கேட்டது லெமன் ரைஸ் தானே ?

ஆமா

அதான் எலுமிச்சையும, அரிசியும் கொண்டு வந்து வெச்சிருக்கேன்

******

டாக்டர், எனக்கு மாங்கல்ய பிச்சை நீங்கதான் போடணும்.

தங்கம் என்ன விலை விக்குது. பேசாம வாரப் பத்திரிகைங்க நடத்துற போட்டியில கலந்துக்கங்க.

******

இன்றைய மெகா ஜோக்:

நம்ம கேப்டனுக்கு சாப்பிட ஏன் நிறைய வாழைப்பழம் கொடுக்கறாங்க ?

டாஸ் போட்ட நாணயத்தை அண்ணாந்து பார்த்திருக்கார். அது வயித்துக்குள்ளே போயிடுச்சாம்.

****





Tuesday, October 14, 2008

PHP Object-Relational Mapping: ORM or ROM?

Summary: This article talks about what is Object-Relational Mapping (ORM). It also talks about PHP ORM solutions that can make you more productive by allowing the development of your PHP database driven sites progress faster.

For More information :  http://www.phpclasses.org/blog/post/82-PHP-ObjectRelational-Mapping-ORM-or-ROM.html

ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான். என்னைப் போன்றோருக்கு தாங்கள் தரும் அறிவுரை?

ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப)
துறையில் பணி புரிபவன் நான்.
என்னைப் போன்றோருக்கு
தாங்கள் தரும் அறிவுரை?



 நீங்கள் கூடுதல்
புத்திசாலிகள்-
கெட்டிக்காரர்கள். எந்த ஒரு
விஷயத்தையும் பளிச்சென்று
பிடித்துக் கொள்ளும்
கூர்மதி
உங்களுடையது. வெற்றி என்பது
உங்களுக்கு ஒரு
விளையாட்டுப்
பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல!
உங்களின் பெற்றோர் தங்களது
பணிக் காலத்தின் இறுதியில்
வாங்கும் ஊதியத் தொகையை,
நீங்கள் முதல் மாதமே வாங்கி
விடலாம். அதற்காக, அவர்களை
விடவும் நீங்கள்
அதிபுத்திசாலி என்றோ,
திறமையாளர் என்றோ, பெரிய
மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள்
போல நினைக்க வேண்டாம். தம்பி-
தங்கைகளைப் படிக்க வைக்க
நிறைய செலவு செய்யுங்கள்.
குடும்பத்தின் பந்த-
பாசத்தை,
இணைய தளத்தில் டௌன் லோட்
செய்ய
முடியாது!

வெளிநாட்டுப் பணம் வரலாம்...
வெளிநாட்டுப் பண்பாடு
வரலாமா?
பிற மனிதர்கள் எல்லோருமே
நாம்
பயன்படுத்திக் கொள்ள
மட்டும்
அல்ல!

பத்து ரூபாய் கூடுதல்
சம்பளம்
என்றதும் கம்பெனியைக்
கைகழுவுவது கொஞ்ச காலம்
பெருமையாகத் தெரியலாம்.
ஆனால்,
ஒரு நாள்... இந்தத் துறையின்
செயல்பாடே இதனால்
ஸ்தம்பிக்க
வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா
காலத்தில் இல்லாதபடி உடம்பை-
மனதைச் சீர்குலைத்தால், 40
வயதுக்குப் பிறகு உயிர்
வாழ்வதே பிரச்னையாகி விடும்.
யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில்
இருப்பதால், உங்களுக்கு
வியர்வையே வருவதில்லை. அது,
உடலுக்குக் கெடுதல். உடலை
வியர்க்க விடுங்கள்.
தண்ணீர்த் தாகம் எடுக்காத
போதும் நீர் அருந்துங்கள்.
கண்ட கண்ட குளிர்பானங்கள்
குடிப்பதை விட்டு விட்டு,
எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள்,
திராட்சை சாறு அருந்துங்கள்.
பார்லியும் சேர்த்துக்
கொள்ளுங்கள். தினந்தோறும்
நிகழ வேண்டிய காலைக் கடனை
முடிக்க மாத்திரைகள்
சாப்பிடுவதும் நல்லதல்ல.
கண்களிலும் கவனம் வையுங்கள்.


 உட்கார்ந்தே இருப்பதால் எடை
கூடும்; சர்க்கரை
அதிகரிக்கும்.
கொலஸ்ட்ராலும்
பழுத்துக் கிடக்கும்.
மூளைக்கு வேலை என்பதால் ரத்த
அழுத்தமும், சக்கைப் போடு
போடும். எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வெற்றி
கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது
திருமணத்துக்குப் பெண்
தேடும் போது... சம்பளம்,
வேலைவாய்ப்பு, செலவழிக்கும்
இயல்பு போன்றவற்றை
இரண்டாம்பட்சமாக வைத்துக்
கொண்டு, ஒழுக்கம், குணம்,
பண்பாடான குடும்பம் ஆகிய
விஷயங்களுக்கு முன்னுரிமை
கொடுங்கள்.

'இன்று போலவே என்றும்
சம்பளம்
வரும்' என்று கனவு
காணாதீர்கள். சிக்கனமாக
செலவழிக்கப் பழகுங்கள்.
உங்களால் அதிகம் செலவழிக்க
முடியும் என்பதற்காக,
சிரமப்பட்டு
சம்பாதிப்பவர்களது மனம்
புண்படும்படி ஜம்பம்
அடிக்காதீர்கள். அந்நிய
நாட்டின் தயவில் அதிகம்
சம்பாதிப்பவர்களாகிய
பலரும்
இந்த நாட்டு வெற்றிக்கு
உழைப்பவரை இளக்காரமாக
நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை
பார்த்துவிட்டு ஊருக்குத்
திரும்பும் போது,
ஓட்டல்களில்
தங்கிக் கொண்டு... உறவினர்களை-
அம்மா- அப்பாவை, ''என்னால் வர
முடியாது. இங்கு வந்து பார்...
ஆட்டோவுக்கு வேண்டுமானால்
காசு தருகிறேன்!'' என்று கூறி
அசிங்கப்படுத்தாதீர்கள்.
பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து
வளரும் குழந்தைகளுக்கு
எதிர்ப்புச் சக்தி குறைவு
என்பது உண்மைதான். என்றாலும்
சிறிது நேரமாவது தாத்தா-
பாட்டி... அதாவது உங்களின்
பெற்றோர், உங்கள் பிள்ளையைக்
கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு
வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக
இந்த பதில் அமைந்தால், என்னை
மன்னியுங்கள்! உங்களை
நோகடிப்பது எனது நோக்கம்
அல்ல.
இவை யாவும், உங்களைப் போன்றோ
ரின் பெற்றோர்கள், உங்களிடம்
சொல்ல முடியாமல் என்னிடம்
புலம்பிய புலம்பல்கள். நான்
வெறும் தபால்காரன்... அவ்வளவே!
நமக்கு வரும் எந்த
நோட்டீஸூக்கும் தபால்காரனை
நோக முடியாது.


Monday, October 13, 2008

திருவாளர். மொக்கை - Comedy



மிஸ்டர். மொக்கை ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.

அவளும் மொக்கை மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை.சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் மொக்கையை காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.

மொக்கை இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய மொக்கை, தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டார். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்..

மொக்கை : ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..?

அபி : ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..?

மொக்கை : ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்..

அபி : தெரியும்..

மொக்கை : நீ என்னைக் காதலிக்கிறாயா..?

அபி : அதில் என்ன சந்தேகம்..?

மொக்கை : கடவுளுக்கு நன்றி..!  அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..?

அபி : நிச்சயமா..!

மொக்கை : எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்..

அபி : முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு.. நானும் அப்போலேருந்து கெஸ் பண்ணறேன்.. எவன்னே புரியல..!


--


Thursday, October 9, 2008

Tamil power cut கவிதை





 


Fwd: நகைச்சுவை



நிரூபர் : வரப் போற தேர்தல்ல, எந்தக் கட்சியோட கூட்டணி வைச்சுக்கப் போறீங்க தலைவரே!

தலைவர் : எதிர்க்கட்சிகளிடம் கொட்டேஷன் கேட்டிருக்கிறோம்! வந்ததுக்கப்புறம் முடிவு எடுப்போம்!

******

ரமேஷ் :இந்தாப்பா சர்வர்! சர்க்கரை இல்லாத காபி கொண்டு வா.

சர்வர் : சரி சார்.

ரமேஷ் : அந்த காபிக்குப் போட வேண்டிய சர்க்கரையைத் தனியா பார்சல் கட்டிக் கொடுத்துடு.

******

டாக்டர் : உன்னோட ரத்த அழுத்தம் அபாய கட்டத்துல இருக்கு.

ரமேஷ் : நான் என்ன செய்யணும் டாக்டர்?

டாக்டர் :நீ அசையக் கூடாது. பணம் எங்கே இருக்குன்னு சொல்லு, நானே எடுத்துக்கறேன்

******

கபாலி : மரியாதையா எல்லா நகைகளையும் கழட்டிக் கொடு.

இல்லத்தரசி : (டி.வி. பார்த்துக் கொண்டே) இருப்பா! விளம்பர இடைவேளை வரட்டும்!

******

அமைதிப் பேச்சுவார்த்தைங்கிறதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல இருக்கு!

எப்படிச் சொல்றே?

ஒருத்தருக்கொருத்தர் குசுகுசுன்னு அமைதியா பேசிக்கிறாங்களே!

******

ரமேஷ் : என்ன சார் இது, சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம், சிக்கனைத் தனியா சாப்பிடறீங்க?

சுரேஷ்: என்ன பண்றது, டாக்டர் என்னைச் சாப்பாட்டில் சிக்கன் சேர்த்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே.

******

வாணி : ஏய் மண்டு! புத்தகத்த எதுக்கு கொண்டு போய் பிரிட்ஜ்ல வச்சிருக்க?

ராணி : நான் ஒண்ணும் மண்டு இல்ல! என் படிப்பு "கெட்டு"ப்போயிடக்கூடாதுன்னு நீதான சொன்ன.

******

ஏங்க, அந்தக் கடையில, ஒரு புடவை வாங்கினா, ரெண்டு ஜாக்கெட் பிட் இலவசமா தர்றாங்களாம்!

அதுக்கென்ன இப்ப?

வாங்க, உங்க அம்மாவுக்கு ரெண்டு ஜாக்கெட் பிட் வாங்கணும்!

******

PHP Framer Works Nice

10 PHP Frameworks compared

10 PHP Frameworks compared PDF Print E-mail
Friday, 10 November 2006
New frameworks are being released almost every other day in the PHP community. With over 40 frameworks available it's difficult to decide which framework works best for you, especially as each framework offers different functionality.

In this article we will look at ten popular frameworks, and compare them to each other.

Zend Framework

•    It's still in its beta stage. Features like authentication module are still missing.
•    It has modules to handle PDF files, RSS feeds, Web Services (Amazon, Flickr, Yahoo), etc.
•    The Zend Framework also includes several different database objects, making it extremely simple to query your database, without having to write any SQL.
•    Currently, it doesn't come with a full-blown ORM (Object-Record Mapper, usually an implementation of ActiveRecord.). We might see this feature in the future.

CakePHP

•    CakePHP is mostly an advanced MVC framework, with a few extra modules added on top.
•    It can handle most of the database stuff, and it includes support for Ajax and data validation.
•    It also has a unique user authentication module called 'Access Lists', which can be used to give different users access to different parts of your CakePHP website.

Symfony Project

•    Symfony Project is a very extensive framework, and it includes a full-blown ORM, called Propel, which is another open source project and probably one of the best ORM solutions for PHP.
•    It includes Creole for the database abstraction layer and Mojavi for the Model-View-Controller model layer.
•    Most of the tasks, like paging, are much more complicated in Symfony than in other frameworks, and simplicity definitely doesn't describe this framework.

Seagull Framework

•    The Seagull framework seems like a pretty good framework, and it comes with quite a lot of features.
•    Unfortunately, it doesn't come with any Ajax support. But it's likely that it will be added in the future.


WACT - Web Application Toolkit

•    WACT has the basic things a framework needs, like MVC, database objects and a template engine.
•    It doesn't have any extra modules, and it definitely lacks a few inbuilt things, like Ajax, caching, an authentication module and more.
•    WACT does have one of the best template engines though, and it even allows you to create your own template tags to add certain functionality.

Prado

•    Prado is a very unique framework, and it offers some really cool features. It doesn't come with inbuilt support for MVC, but it does have all kinds of components to handle most of the usual PHP tasks.
•    It takes event-driven scripts. For example, it's possible to set an onClick event on a HTML button that links to a PHP function. This closely resembles ASP.NET, and Prado contains more ASP.NET components, like a GridView and a Repeater Control.

PHP on Trax

•    This framework seems to be a PHP port of Ruby and Rails, and used to be called PHP on Rails.
•    Unfortunately documentation is quite sparse, so it's hard to determine what this framework offers, but its documentation does mention ActiveRecord, so it probably offers ActiveRecord, just like RoR.
•    Another thing it includes is inbuilt support for Ajax.
•    PHP on Trax is missing a few things, like an authentication module and a caching module. It doesn't have any extra modules either, so it's all a bit basic at the moment.

ZooP Framework

•    The ZooP Framework is really feature-packed, it supports almost anything, except for an ORM layer. .
•    Another thing ZooP offers is inbuilt GUI controls, making it very easy to create forms quickly. It supports most of the basic form elements, and that advantage of using GUI controls over regular HTML is that you can tightly integrate validation logic with the GUI controls.

eZ Components

•    ez Components isn't so much a framework, but more of a collection of components, and that's probably why it doesn't come with inbuilt support for MVC.

•    It comes with most of the usual components, like a database component and a caching component.
•    It doesn't have a ActiveRecord component or a authentication component.
•    It does have a few other extra components, like an e-mail component, but there aren't many, and other frameworks (like the Zend Framework) offer more.

CodeIgniter

•    CodeIgniter is a relatively new framework, by the makers of ExpressionEngine, and it looks quite promising.
•    Unfortunately, it doesn't handle multiple databases yet, although that is in the works.
•    It's inspired by Ruby on Rails, and it offers much of the same functionality, like scaffolding.
•    It has excellent documentation, and they've even got video tutorials to get you going.

Conclusion

Besides the features mentioned for each framework, all the above mentioned frameworks are compatible with PHP5. CakePHP, Seagull, WACT, ZOOP and CodeIgniter can be run on PHP4. Frameworks Prado and eZ Components do not support MVC. All the frameworks support Multiple databases and DB Objects besides Prado which doesn't support DB Objects. Caching is not supported by WACT and PHP on TRAX.

Each framework offers different functionality; choose the one according to your requirements.

php Framework Comparison

Framework Comparison Chart

Framework PHP4 PHP5 MVC1 Multiple DB's2 ORM3 DB Objects4 Templates5 Caching6 Validation7 Ajax8 Auth Module9 Modules10
Zend Framework - YES YES YES - YES - YES YES - - YES
CakePHP YES YES YES YES YES YES - YES YES YES YES -
Symfony Project - YES YES YES YES YES - YES YES YES YES -
Seagull Framework YES YES YES YES YES YES YES YES YES - YES YES
WACT YES YES YES YES - YES YES - YES - - -
Prado - YES - YES - - YES YES YES YES YES YES
PHP on TRAX - YES YES YES YES YES - - YES YES - -
ZooP Framework YES YES YES YES - YES YES YES YES YES YES YES
eZ Components - YES - YES - YES YES YES YES - - YES
CodeIgniter YES YES YES YES - YES YES YES YES - - YES
#1: Indicates whether the framework comes with inbuilt support for a Model-View-Controller setup.
#2: Indicates whether the framework supports multiple databases without having to change anything.
#3: Indicates whether the framework supports an object-record mapper, usually an implementation of ActiveRecord.
#4: Indicates whether the framework includes other database objects, like a TableGateWay.
#5: Indicates whether the framework has an inbuilt template engine.
#6: Indicates whether the framework includes a caching object or some way other way of caching.
#7: Indicates whether the framework has an inbuilt validation or filtering component.
#8: Indicates whether the framework comes with inbuilt support for Ajax.
#9: Indicates whether the framework has an inbuilt module for handling user authentication.
#10: Indicates whether the framework has other modules, like an RSS feed parser, PDF module or anything else (useful).