மகன்: என் மார்க் ஷீட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்களே, ஏன் அப்பா!
அப்பா : நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய
வேண்டாம்!
******
பாட்டு பாடச் சொன்னால் பொண்ணு வாயை மட்டும் அசைக்கிறா... சத்தத்தையே காணோமே?
பொண்ணு கொஞ்சம் பலஹீனமா இருப்பாள்னு அப்பவே நான் சொன்னேனே!
******
வைர வியாபாரி தன் பையனை எப்படி திட்டுவார் ?
வாயாலதான்
தப்பு, தப்பு. "டெய் மண்டு" ன்னு திட்டுவார்.
******
பெண்களை மயக்கி கடத்தின வழக்குல நீங்க வாதியா, பிரதி வாதியா ?
மந்திரவாதி
******
ஊர்ல எல்லாரும் சவுக்கியமா ?
விளையாடறீங்களா ? எங்க ஊர்ல 12,435 பேர் இருக்காங்க. யார் யார் சவுக்கியம்னு எனக்கெப்படி
தெரியும் ?
******
ஏன் சார் முறைக்கிறீங்க ? நீங்க கேட்டது லெமன் ரைஸ் தானே ?
ஆமா
அதான் எலுமிச்சையும, அரிசியும் கொண்டு வந்து வெச்சிருக்கேன்
******
டாக்டர், எனக்கு மாங்கல்ய பிச்சை நீங்கதான் போடணும்.
தங்கம் என்ன விலை விக்குது. பேசாம வாரப் பத்திரிகைங்க நடத்துற போட்டியில கலந்துக்கங்க.
******
இன்றைய மெகா ஜோக்:
நம்ம கேப்டனுக்கு சாப்பிட ஏன் நிறைய வாழைப்பழம் கொடுக்கறாங்க ?
டாஸ் போட்ட நாணயத்தை அண்ணாந்து பார்த்திருக்கார். அது வயித்துக்குள்ளே போயிடுச்சாம்.
****

No comments:
Post a Comment